தி.மலை பரணி தீபம், மகா தீபம்... 1,150 மீ காடா துணி சிறப்பு பூஜை

x

திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோயில் கார்த்திகை திருவிழாவில், மகாதீபத்திற்கு பயன்படுத்தப்படும் காடா துணிகளுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. வரும் 26ம் தேதி அதிகாலையில் பரணி தீபமும், மாலையில் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். இந்த ஆண்டு கட்டளைதாரர்கள், ஆயிரத்து 150 மீட்டர் காடா துணிகளை அண்ணாமலையார் கோயிலில் உள்ள சம்பந்த விநாயகர் ஆலயத்தின் முன்பாக வைத்து சிறப்பு பூஜைகள் செய்து, கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்