தொட்ட நொடியில் அந்தரத்தில் பறந்து பிரிந்த உயிர்... கொடுமையிலும் கொடுமை.. கதறும் நண்பர்கள்

x

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை மின்வாரிய அலுவலகத்தில், நரேந்திரன் என்பவர் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். சிப்காட் பகுதியில் மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுதை நீக்க, நரேந்திரன் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி நரேந்திரன் தூக்கி வீசப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பரிசோதனையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்