முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்..! பக்தி பரவசத்தில் மூழ்கிய பக்தர்கள் | Tiruttani Temple

x

திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி 3வது நாளை ஒட்டி சண்முகருக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது... தொடர்ந்து புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது... பக்தி பாடல்கள் பாடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்...


Next Story

மேலும் செய்திகள்