இளைஞர்கள் AC-ல் திடீரென ரூ.3 கோடி... கண்மூடி திறப்பதற்குள் வீட்டு கதவை திறந்ததும் அடுத்த ஷாக்

x

மூன்று கோடி ரூபாய்க்கு ஆன்லைன் பரிவர்த்தனை செய்த மூன்று இளைஞர்களிடம் அமலாக்கத்துறையினர் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் குமாராஜிபேட்டை பகுதியை சேர்ந்த தமிழரசன், மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்தன், பிரகாஷ் ஆகியோர் சோளிங்கரில் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளனர். இவர்களது வங்கிக்கணக்கில் மூன்று கோடி ரூபாய் ஆன்லைன் பரிமாற்றம் நடந்ததாக கிடைத்த தகவலின் பேரில், 20க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் இளைஞர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர். வங்கி கணக்கு விவரங்கள், தொழில், பண பரிமாற்றம் குறித்து அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய அதிகாரிகள், மாலை 6 மணிக்கு மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்