பார்ப்பவர்களை பதற வைத்த ரீல்ஸ் - கொஞ்சம் தவறினாலும் சிறுமிகள் உயிருக்கே ஆபத்தாகிவிடும்

x

பார்ப்பவர்களை பதற வைத்த ரீல்ஸ் - கொஞ்சம் தவறினாலும் சிறுமிகள் உயிருக்கே ஆபத்தாகிவிடும்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சிறுமிகளை ஜீப் ஓட்ட வைத்து ரீல்ஸ் எடுத்து பதிவிட்டவருக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.. முதலில் அவர் பதிவிட்ட ரீல்ஸ்களை பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்