அதிரடி காட்டிய ஐகோர்ட்... சென்னை ECR-ல் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு
திருப்போரூர் முருகன் கோயிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டன. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி, தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்த திருப்போரூர் முருகன் கோயிலுக்கு சொந்தமான சுமார் 19 ஏக்கர் நிலத்தை மீட்டனர். அவற்றின் மதிப்பு சுமார் 100 கோடி இருக்கும் என்றும் தெரிவித்தனர்.
Next Story