10 நாள் முன்பே போட்ட திட்டம்.. வீட்டை பூட்டி ஊரையே விட்டு வெளியேறும் மக்கள்

x

நூறாண்டு வழக்கமாக ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடைபெறும் வினோத வழிபாடு நடந்தது. இங்குள்ள மாரியம்மன் கோயில் பண்டிகையை யொட்டி, பத்து நாட்களுக்கு முன்பாக கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி தங்கள் வீடுகளை பூட்டி விட்டு கிராமத்திற்கு வெளியே சென்று காலை முதல் மாலை வரை அங்கே தங்கி சமைத்து சாப்பிட்டு விட்டு, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்கு பிறகு வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்