நாட்டையே உலுக்கிய டாக்டர் கொலை எதிரொலி.. "இங்க கேமரா இருந்தா யாரு பார்ப்பா?"

x

கொல்கத்தா சம்பவத்தின் எதிரொலியாக, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா ஆய்வு செய்தனர். அப்போது கண்காணிப்பு அறையை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், கேமராவின் குவாலிட்டியை பார்த்து அதிருப்தி அடைந்தார். இதனையடுத்து, மருத்துவமனையில் மேலும் 90 சிசிடிவி கேமராக்களை பொருத்தவும், கண்காணிக்கும் பணிக்காக 70 இன்ச் டிவியை அமைக்கவும் உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்