"அதே கார், அதே நம்பர்.." - பெட்ரோல் போட்ட மறுநொடி.. பறக்கும் காட்சி

x

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பெட்ரோல் பங்கில், எரிபொருள் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றிய கார் ஒட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்செந்தூர் அடுத்த குலசேகரப்பட்டினம், தோப்பூர் மற்றும் பால்குளம் பெட்ரோல் பங்க்குகளில் ஒரே பதிவெண் கொண்ட காரில் வந்த நபர் கைவரிசை காட்டியிருப்பது, அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளில் பதிவாகி உள்ளன. இதுகுறித்து பங்க் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், அந்த கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்