மிரட்டும் டெங்கு; தமிழகம் முழுவதும் 1000 சிறப்பு மருத்துவ முகாம்சென்னையில் மேயர் பிரியா நேரில்ஆய்வு

x

தமிழ்நாடு முழுவதும் இன்று 1000 இடங்களில் டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் மேயர் பிரியா, மருத்துவ முகாமை தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்... இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் ராமச்சந்திரனிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்