நீரில் மூழ்கிய ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் - கழுகு பார்வை காட்சிகள்
கனமழை காரணமாக சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. சித்தோடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாலும், கான்சாஹிப் வாய்க்காலில் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளதாலும் மழைநீர் வடிய வழி இல்லாததே இதற்கு காரணம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story