2 மகன்களை பறிகொடுத்த தாய்..ஓடோடி வந்த கடம்பூர் ராஜூ - தலையில் அடித்து அழும் காட்சிகள்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கூசாலிப்பட்டியில் உள்ள கிணற்றில் குளித்து கொண்டு இருந்த ஆகாஷ் மற்றும் ஜான் ஆகிய இருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். இது குறித்து தகவலறிந்ததும் முன்னாள் அமைச்சரும்,கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ நேரில் சிறுவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
Next Story