ஒரு பக்கம் அழுகி மிதக்கும் ஆடுகள்... மறுபக்கம் வெள்ளத்தில் நின்று சாப்பாடு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடையார்காடு சம்படி காலனி பகுதியில் தொடர்ந்து மழை வெள்ளம் தேங்கியுள்ளதால் ஆதரவின்றி தவித்து வருவதாக பொதுமக்கள் நமக்கு அனுப்பிய வீடியோ காட்சிகளைப் பார்க்கலாம்...
Next Story