#BREAKING || கிளம்பிய சிறப்பு ரயில்..2 நாள் கழித்து நிம்மதி பெருமூச்சு விட்ட பயணிகள் | Thoothukudi
மீட்கப்பட்ட பயணிகளுடன் சென்னை வரும் சிறப்பு ரயில்
ஸ்ரீவைகுண்டம் ரயில்நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் வந்தடைந்தனர்
ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து நடந்து வந்தவர்கள் வல்லூரில் இருந்து பேருந்துகள் மூலம் வாஞ்சி மணியாச்சிக்கு அழைத்து வரப்பட்டனர்
வாஞ்சி மணியாச்சியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் நாளை காலை சென்னை வந்தடையும்
Next Story