"தமிழக அரசின் கையில் தான் உள்ளது" - இந்திய விமான நிலைய ஆணைய குழு தலைவர் சுரேஷ் பரபரப்புத் தகவல்

x

சென்னை பரந்தூர் விமான நிலையம் குறித்து இந்திய விமான நிலைய ஆணைய குழு தலைவர் சுரேஷ் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்...

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தூத்துக்குடியில் நடைபெற்று வரும் விமான நிலைய விரிவாக்க பணிகள் டிசம்பர் மாதம் முடிவடையும் என்று தெரிவித்தார்...

தஞ்சாவூரில் புதிதாக விமான நிலையம் அமைக்க நிலம் கேட்கப்பட்டுள்ளது என்றும், கிடைத்த உடன் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். தூத்துக்குடியில் புதிய விமான நிலைய சேவை துவங்கிய பின்பு சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகள், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு தூத்துக்குடியில் இருந்து விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த இந்திய விமான நிலைய ஆணைய குழு தலைவர் சுரேஷ்

தூத்துக்குடியில் விரிவாக்க பணிகள் முடிவடைந்ததும் கூடுதல் விமானங்கள் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்... மேலும் துறைமுகம் இருப்பதால் சரக்குகளை கொண்டு செல்லக்கூடிய விமானங்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பரந்தூர் விமான நிலையம் குறித்து அவர் தெரிவித்த கருத்துகளைக் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்