ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம் - தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்துநிலையம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஆக்கிரமிப்பு அகற்றும் உத்தரவு குறித்து அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரி பதிலளிக்காததால், இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
Next Story