கலெக்டர் ஆஃபீஸ் முற்றுகை.. கண்ணீர் வடிக்காத குறையா குமுறும் மக்கள்

x

தூத்துக்குடி மாவட்டம் காலங்கரை, கோரம்பள்ளம், பெரியநாயகிபுரம், அந்தோணியார்புரம் உள்ளிட்ட பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, கோரம்பள்ளம் பஞ்சாயத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மாநகராட்சியுடன் இணைத்தால் வரிகள் உயர வாய்ப்புள்ளதாகவும், விவசாயக் கூலி தொழிலாளர்கள் என்பதால் சிரமமாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்