"முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, கடம்பூர் ராஜு நடத்திய தாக்குதல்?" தூத்துக்குடியில் பரபரப்பு

x

"அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, கடம்பூர் ராஜு நடத்திய தாக்குதல்?" தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடி பண்டாரவிளையை சேர்ந்த மத போதகர் ஜெகனை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காரில் சென்ற போது வழிவிட மறுத்ததால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, கடம்பூர் ராஜு தாக்கிதாக மத போதகர் கூறியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மத போதகர் ஜெகனை அமைச்சர் கீதா ஜீவன் சந்தித்து ஆறுதல் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்