கையும் களவுமாக பிடிபட்டதும் அழாத குறையாக கெஞ்சிய ஆபிஸர் - "மேம்.. ப்ளீஸ் மேம்.. வேண்டாம் மேம்"
திருவாரூர் மாவட்ட வணிக வரித்துறை இணை ஆணையர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அலுவலகத்திற்குள் முழுமையாக சோதனை செய்தபோது, கணக்கில் வராத ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் சிக்கியது. இதை பறிமுதல் செய்த பெண் அதிகாரியிடம், லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அலுவலர் கெஞ்சும் வீடியோ வெளியாகி உள்ளது.
Next Story