25 வருடங்கள் கழித்து திருவிழா.. தேரை தோளில் தூக்கி பக்தர்கள் பரவசம் | Thiruvarur

x

திருவாரூர் மாவட்டம் நல்லாங்குடியில் உள்ள கைலாசநாதர் சிவகாமசுந்தரி கோவிலில் கடந்த 25 வருடங்களாக குடமுழுக்கு நடைபெறாததால், அய்யனார் சுவாமி தேர் வீதி உலா நடைபெறவில்லை. இந்நிலையில் 25 வருடங்கள் கழித்து இன்றுஅய்யனார் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருள செய்யப்பட்டு, தேரை பக்தர்கள் தோளில் சுமந்து சென்றனர். சிகார்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள வாய்க்கால், சோமநாதர் குளம், வயல் வெளி என தேரை 8 கிலோ மீட்டர் துரம் தூக்கிச் சென்று ஆலயத்தை அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்