தி.மலை கோவிலில் குவியும் பக்தர்கள்.. ஓஹோ.. இது தான் காரணமா!! | Tiruvannamalai | Thanthitv

x

ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர். கோடை வெயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில், சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வெயில் தாக்கத்தில் இருந்து பக்தர்களை பாதுகாக்க, தேங்காய் நார் விரிப்புக்கள் விரிக்கப்பட்டு, அதில் தண்ணீர் ஊற்றி நடந்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்