வெள்ளை பேப்பரை நீட்டிய பெண்..சட்டென உஷாரான அமைச்சர் - மேடைக்கு கீழே எழுந்த கோஷம்.. பரபரப்பு

x

வெள்ளை பேப்பரை நீட்டிய பெண்..சட்டென உஷாரான அமைச்சர் - மேடைக்கு கீழே எழுந்த கோஷம்.. பரபரப்பு

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் பெண் ஒருவர் அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம், வெற்று பேப்பரில் ஆட்டோகிராப் கேட்டது, கலகலப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்சியில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை அமைச்சர் வாங்கிக்கொண்டிருந்த போது, திடீரென ஒரு பெண் ஆட்டோ கிராஃப் கேட்டார். அப்போது வெள்ளை பேப்பரில் கையெழுத்து போட முடியாது என அமைச்சர் சிரித்தபடி, அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்