``ரூ.500 கோடி..'' பள்ளியின் பூட்டை உடைத்த அதிகாரிகள்... அடுத்து அரங்கேறிய மெகா சம்பவம்
திருவள்ளூர் மாவட்டம் பழஞ்சூர் பகுதியில் உள்ள 25 ஏக்கர் அரசு நிலத்தை தனியார் பள்ளிநிர்வாகம் குத்தகைக்கு எடுத்துள்ளது. குத்தகை காலம் 2013 ஆம் ஆண்டு முடிவடைந்த நிலையில், பள்ளி நிர்வாகம் 23 கோடி ரூபாய் குத்தகை பாக்கியும் வைத்துள்ளது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் துறை அதிகாரிகள், தனியார் பள்ளியின் பூட்டை உடைத்து அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றினர். பின்னர் பள்ளிக்கு சீல் வைத்து 500கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்டனர்...
Next Story