போலீஸ் கண்முன்னே தனியார் பஸ் டிரைவர்..கண்டக்டர் மீது கொடூர தாக்குதல் - எகிறி எகிறி அடித்த காட்சிகள்
போலீஸ் கண்முன்னே தனியார் பஸ் டிரைவர்..கண்டக்டர் மீது கொடூர தாக்குதல் - எகிறி எகிறி அடித்த காட்சிகள்
திருத்தணி பேருந்து நிலையத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட 2 இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. தனியார் பேருந்தை மறித்த இளைஞர்கள், நகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் டேங்க்கை இடித்து விட்டதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருவரும் சேர்ந்து நடத்துநர் குமரேசனை சரமாரியாக தாக்கினர். அதனை தட்டிக்கேட்ட அந்த பகுதியில் இருந்த சசி என்பவரையும் தாக்கியுள்ளனர். தகவலறிந்த போலீஸார் ரகளையில் ஈடுபட்ட 2 இளைஞர்களையும் அழைத்து சென்றனர். விசாரணையில், 2 இளைஞர்கள் மீதும், ஏற்கனவே பல்வேறு வழக்குகள் திருத்தணி காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
Next Story