பாட்டிக்கு விழா - கொள்ளு பேத்தியின் சுவாரஸ்ய பேட்டி
திருப்பூரில் 107 வயதுடைய பாட்டிக்கு நடந்த கனகாபிஷேக விழாவில், கொள்ளு பேரன், பேத்திகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். திருப்பூர் சின்னக்காளி பாளையத்தை சேர்ந்த பேச்சியம்மாள் என்பவரின் 107-வது பிறந்த நாளை உறவினர்கள் சேர்ந்து விமரிசையாக கொண்டாடினர். உறவினர்கள் அனைவரும் பேச்சியம்மாளின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.
Next Story