ஏரியில் மூழ்கி அக்கா, தம்பி பலி - திருப்பத்தூரில் அதிர்ச்சி

x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஏரியில் மூழ்கி சிறுவர்கள் அக்கா, தம்பி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொத்தகோட்டை, புளியந்தோப்பை சேர்ந்த கூலித் தொழிலாளியான முருகன் - மாலதி தம்பதியினரின் குழந்தைகள், ஜோதிலிங்கம், ஜோதிகா ஆகியோர், வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில்,வளர்ப்பு நாய்யை குளிப்பாட்ட சென்றுள்ளனர். அப்போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்