சென்னைக்கு சிவப்பு எச்சரிக்கை.. திருச்செந்தூர் கடல் காட்டிய அறிகுறி

x
  • திருச்செந்தூரில் வழக்கத்திற்கு மாறாக சுமார் 100 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.
  • திருச்செந்தூரில் அமாவாசை, பௌர்ணமியின்போது கடல் உள்வாங்குவது வழக்கம். ஆனால், சம்பந்தமில்லாமல் நேற்று, சுமார் 100அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. இதனால் வெளியே தெரிந்த பாசி படிந்த பாறைகளின் மீது பக்தர்கள் ஏறினர். அவர்களை கோயில் பணியாளர்கள் அப்புறப்படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்