#JUSTIN || தேவர் குருபூஜை.. நீதிமன்றம் அதிரடி

x

தேவர் குருபூஜை - நீதிமன்றம் அதிரடி. முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதிக்க உத்தரவிட கோரிய வழக்கு. "பசும்பொன் செல்வதற்கான வாகன அனுமதியில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை". மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு. எந்த வாகனத்தை அனுமதிக்க வேண்டும், எந்த வாகனத்தை அனுமதிக்க கூடாது என்பது மாவட்ட நிர்வாகத்திற்கு தான் தெரியும் - நீதிபதிகள். வழக்கு விசாரணை குறித்து ராமநாதபுரம் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளிவைப்பு.


Next Story

மேலும் செய்திகள்