"அமைச்சர் உதயநிதி பேசியதில் தவறில்லை".. திருமாவளவன் பரபரப்பு பேச்சு | Thirumavalavan
சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கிறிஸ்தவ நல்லிணக்க பேரவை சார்பில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்
நிர்மலா சீதாராமன் அவரே பிரதமராக இருப்பது போன்ற தோற்றத்தில் பேசுவதாக குற்றம் சாட்டினார்... வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று சொல்வது பாதிக்கப்பட்ட மக்களை மேலும் காயப்படுத்துவது என சாடினார். மேலும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அமைச்சர் உதயநிதி இடையே எழுந்த வார்த்தை போர் குறித்தும் திருமாவளவன் கருத்து தெரிவித்தார்.
Next Story