தி.மலை கோயிலில் "விஐபி பாஸ் என்பதே கிடையாது" - அமைச்சர் சேகர்பாபு அதிரடி | Karthigai Deepam
திருவண்ணாமலையில் புகழ் பெற்ற அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி விமரிசையாக நடைபெறவுள்ளது... இதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு கோயிலில் ஆய்வு மேற்கொண்டார்... தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பரணி தீப தரிசனத்திற்கு விஐபி பாஸ் என்பதே கிடையாது என்று தெரிவித்தார்
Next Story