அரசு மருத்துவமனையில் குடிநீர் வசதி இல்லை - நடவடிக்கை எடுத்த பேரூராட்சி நிர்வாகம்

x

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அரசு மருத்துவமனையில், 3 நாட்களாக குடிநீர் வசதி இல்லை என, ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். தந்தி டிவியில் அதுகுறித்த செய்தி வெளியான நிலையில், பேரூராட்சி சார்பில் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக குடிநீர் வசதி செய்து தரப்பட்டது. ஜேசிபி இயந்திரத்தின் மூலம் புதிய குழாய்கள் அமைத்து குடிநீர் வசதி செய்யப்பட்ட நிலையில், பொதுமக்கள் தந்தி டிவிக்கு நன்றி தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்