"500 சீட் இருக்கு.. தெரிஞ்சிக்கிட்டே 1500 டிக்கெட் .." - போட்டுடைத்த நடிகர் மோகன்ராம்

x

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகளை அடுத்து, பல்வேறு தரப்பினரும் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவுக்குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் மோகன்ராம் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக பேசியுள்ளார்... அதனை தற்போது பார்க்கலாம்....


Next Story

மேலும் செய்திகள்