பைக் பார்ட்ஸ் கழுத்து முதுகு வலி பெல்ட் மருந்து மாத்திரைகள் கவுன்சிலர் நகர்மன்ற கூட்டத்தில் செய்த சம்பவம்
தென்காசியில் குண்டும் குழியுமான சாலையால் எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் என நகர்மன்ற கூட்டத்தில் கழுத்து மற்றும் முதுகு வலிக்கான பெல்ட், மருந்து மாத்திரைகளுடன் வந்து நூதன முறையில் 10வது வார்டை சேர்ந்த கவுன்சிலர் ராசப்பா புகார் அளித்தார். இதுகுறித்து ஐந்து பாஜக கவுன்சிலர்களும் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, சாலை சீரமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
Next Story