திடீர் ஆய்வுக்கு வந்த கலெக்டர் நேரில் கண்டு கலங்கிய காட்சி பலநாள் கனவு நிறைவேறிய நிமிடம்...
தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் கொளுத்தும் வெயிலில் மாற்றுத் திறனாளி ஒருவர் தவழ்ந்து வந்ததை...அங்கு ஆய்வுக்கு வந்த ஆட்சியர் கண்டு கலங்கி...உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்தார்... இதனால் பெரும் பரபரப்பு நிலவிய நிலையில், இதுபற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்..
Next Story