சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபம்.. 100 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன்.. துடிதுடிக்கும் சிறுவன்.. தேனியில் பரபரப்பு

x

சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபம்.. 100 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன்.. துடிதுடிக்கும் சிறுவன்.. தேனியில் பரபரப்பு

போடி மெட்டு மலைச்சாலையில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன். நான்காவது கொண்டை ஊசி வளைவில் திரும்பிய போது தலைகீழாக கவிழ்ந்த வேன். வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. 5 பேர் சிறு காயங்களுடன் தப்பிய நிலையில், ஒரு சிறுவன் படுகாயம்.


Next Story

மேலும் செய்திகள்