குலுங்கிய தமிழக-கேரள... தட தடவென விழுந்த பாறைகள்... பரபரத்த தேனி | Theni
தமிழக கேரள எல்லை பகுதியான, தேனி மாவட்டம், போடி மெட்டு மற்றும் போடி மெட்டு மலைச்சாலையில் விடிய விடிய பெய்த கனமழை பெய்தது. இதன் காரணமாக போடி மெட்டு மலைச்சாலையில் ஒன்பதாவது மற்றும் பத்தாவது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையில், பாறைகள் சரிந்தன. வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு குரங்கணி காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story