அடேங்கப்பா.. 3 கிலோ மீட்டர் 'ஸ்ட்ரீட் டான்ஸ்' ஆடி அசத்திய மாணவர்கள்..

x

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் தனியார் கல்லூரி பொன்விழா ஆண்டையொட்டி, சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் ஸ்ட்ரீட் டான்ஸ் ஆடி மாணவ மாணவியர்கள் அசத்தினர். மாணவர்களின் பாரம்பரிய நடனம் மக்களை வெகுவாக கவர்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்