பிறந்த தன் பிஞ்சு குழந்தையை மாயமாக்கிய தந்தை... நடுரோட்டில் நின்று கதறும் தாய் - தேனியில் பேரதிச்சி
தேனி அருகே 80 ஆயிரம் ரூபாய்க்கு தன் குழந்தையை கணவர் விற்று விட்டதாக கூறி மனைவி நடுரோட்டில் அமர்ந்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி அருகே உள்ள உப்புக்கோட்டையில் வசித்து வருபவர் சங்கர். இவர் பிறந்து ஒன்றரை மாதமேயான தன் குழந்தையை 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாக கூறி அக்கம்பக்கத்தினர் போலீசில் புகாரளித்திருக்கும் நிலையில், வீரபாண்டி காவல்துறையினரும், சைல்டு ஹெல்ப் லைன் அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story