கலெக்டர் ஆபிசில் திடீரென போராட்டத்தில் இறங்கிய VAO-க்கள் - கடலூரில் பரபரப்பு
- கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா.
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கடலூர் வந்த கிராம நிர்வாக அலுவலர்கள்.
- கடலூரில் கலந்தாய்வு நடந்து 3 மாதத்திற்குள் வி.ஏ.ஓ.க்களை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு.
- 500க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா.
- மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.
Next Story