சுற்றுலா பயணிகளை சுண்டியிழுத்த தமிழக கிராமம்.. சர்ப்ரைஸ் கொடுத்த மத்திய அரசு
இந்தியாவின் 3வது சிறந்த சுற்றுலா கிராமமாக உதகை அருகே உள்ள உல்லாடா கிராமத்திற்கு மத்திய அரசு விருது வழங்கி பாராட்டியுள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், கலாச்சாரம் மாறாத படுகர் இன மக்கள், பிரசித்தி பெற்ற கேத்தி மலை ரயில் நிலையம், சிறந்த படப்பிடிப்பு தலம் என அனைத்து வசதிகளும் கொண்ட இந்த கிராமத்திற்கு தமிழ்நாடு அரசின் பரிந்துரையின்பேரில் கடந்த 27ம் தேதி டெல்லியில் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் விருது பெற்று வந்தவர்களுக்கு கிராம மக்கள் வரவேற்பு வழங்கினர்...
Next Story