"TTF சொன்ன கதை...காட்டி கொடுத்த வீடியோ".."பைக்க எரிச்சிட்டு.. யூடியூப்-அ மூடிட்டு வா.."

x

"TTF சொன்ன கதை...காட்டி கொடுத்த வீடியோ".."பைக்க எரிச்சிட்டு.. யூடியூப்-அ மூடிட்டு வா.." - நீதிபதி உத்தரவு.. மீண்டும் விழுந்த பேரிடி..!

பைக்கை எரியுங்கள், யூடியூப் சேனலை முடக்குங்கள் என டிடிஎஃப் வாசனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி கடும் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். அதனை விவரிக்கிறது இந்த தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்