#Breaking|| வலுப்பெற்றது புயல் சின்னம்.. தமிழகத்தில்அடுத்த 48 மணி நேரம் எப்படி இருக்கும்?

x

"தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது" இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்"இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்"காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து 48 மணி நேரத்தில், புயலாக வலுப்பெறும்////3/"ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது"


Next Story

மேலும் செய்திகள்