மணிக்கு மணி மாறும் நிலவரம்.. வெளியே செல்லும் போது ஜாக்கிரதை - ஆரம்பிக்கும் ஆக்சன் பிளாக்

x
  • தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வரும் நிலையில், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
  • மழைப்பொழிவுகள் குறித்த தகவல்களை, வரைகலை விளக்கங்களுடன் வழங்க இணைகிறார், எமது செய்தியாளர் பார்த்திபன்..

Next Story

மேலும் செய்திகள்