பகீரங்க மன்னிப்பு கேட்ட சீரியல் நடிகர் அர்ணவ்

x

பகீரங்க மன்னிப்பு கேட்ட சீரியல் நடிகர் அர்ணவ்

யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் 'சேரி' என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை என சின்னத்திரை நடிகர் அர்ணவ் விளக்கம் அளித்துள்ளார்.

இதுக் குறித்து அர்ணவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தான் சேரி என்ற

வார்த்தையை பயன்படுத்தியதாகவும், அதற்காக வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார். யார் மனதையும் புண்படும் நோக்கத்தில் தான் அதனை கூறவில்லை எனவும்,

அப்படி கூறி இருந்தால் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்