ஈபிஎஸ் கொந்தளித்து வெளியிட்ட பரபரப்பு அறிக்கை | edappadi palanisamy
ஈபிஎஸ் கொந்தளித்து வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
போதைப் பொருள் கடத்தலில் நாட்டிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உருவாக்கியுள்ளதாக, திமுகவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், போதை பொருள் கடத்தல் சம்பவங்களில் வட மாநிலங்களோடு தமிழகத்தை ஒப்பிட்டு தனக்குத் தானே ஒரு பொய்மை தோற்றத்தை முதலமைச்சர் உருவாக்கி வருவதாகவும், தமிழ்நாட்டை போதைப் பொருள் கேந்திரமாக மாற்றிய திமுகவுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்...
Next Story