"அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் தான் எங்கள் ஏவுகணை"அனலை கக்கிய முன்னாள் அமைச்சர் | ADMK

x

"அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் தான் எங்கள் ஏவுகணை"அனலை கக்கிய முன்னாள் அமைச்சர் | ADMK

#kadamburraju #airindiaexpress #thanthitv

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்தான், 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திமுகவை திருப்பி தாக்கும் ஏவுகணையாக இருக்கும் என, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்