கலைஞர் எனக்கு வைத்த செல்லப் பெயர்..! மேடையில் உருக்கமாக பேசிய தனுஷ் | Kalaignar 100

x

முதன் முதலில் தனிப்பட்ட முறையில் சினிமா படப்பூஜையில் கலைஞரை சந்தித்த போது,

வாங்க மன்மதராஜா என்று அழைத்ததாக நடிகர் தனுஷ் தெரிவித்தார்.கலைஞரின் அரசியல் சினிமா சாதனை குறித்து பேச எனக்கு வயதோ அனுபவமோ இல்லை என்றார். கலைஞர் மறைவைப் பற்றி பேசினால்தான் அவர் மறைந்துவிட்டார் எனத் தோன்றுகிறது என்றும், அதுவரை அவர் இருப்பதாகத்தான் நினைக்கிறேன் என்றும் நடிகர் தனுஷ் கூறினார்


Next Story

மேலும் செய்திகள்