மழையையும் பொருட்படுத்தாமல் ஷாப்பிங்-ல் தீவிரமான நெல்லை மக்கள்

x

மழையையும் பொருட்படுத்தாமல் ஷாப்பிங்-ல் தீவிரமான நெல்லை மக்கள்

நெல்லையில் புத்தாடைகள் வாங்க கடைவீதிகளில் குவிந்து வரும் மக்கள்

மழையையும் பொருட்படுத்தாது தீபாவளி பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்லும் மக்கள்

பொதுமக்கள் வசதிக்காக நெல்லை டவுண் வடக்கு ரத வீதியில் போக்குவரத்து தடை

100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிப்பு

நெல்லை மாநகர பகுதி முழுவதும் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்