கார்கள் நின்ற இடத்தை விட்டு விட்டு ரோடு போட்ட மாநகராட்சி ஊழியர்கள்..திருப்பூரில் குபீர் சம்பவம்

x

திருப்பூரில் கார்கள் நின்ற இடத்தை விட்டு விட்டு மாநகராட்சி ஊழியர்கள் சாலை போட்டு சென்றனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தார் சாலைகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பின்னி காம்பவுண்ட் வீதியில் தார் சாலைகள் சீரமைக்கும் பணி நடைபெற்ற போது கார்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தை விட்டு, மற்ற இடங்களில் தார் சாலை போடப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்