"அறுவை சிகிச்சைக்கு அழுத்தம் கொடுத்ததாக உயிரிழந்த குழந்தையின் தாயார் கண்ணீர் மல்க பேட்டி

x

தனது குழந்தையின் கை அகற்றப்பட்டதற்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்றும், வழக்கை முடிக்க அறுவை சிகிச்சைக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், உயிரிழந்த குழந்தையின் தாயார் அஜீஷா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்